Tamil Nadu TNTextBook – Class 1st Std to 12th Std Samacheer Kalvi Books

You can read in Tamil or English
தமிழ் மொழியிலும், ஆங்கில மொழியிலும் படிக்கலாம்

TNTextBook 2021 – 2022 PDF Download – Class 1st to 12th TNTextBooks

TNTextBook

Hello Students and Aspirants…. Good Day to All

TNTextBook. Here, we are given the TNTextBooks of Tamil Nadu State from Class 1st to 12th Std Samacheer Kalvi School Books. In the year 2010, Our Tamil Nadu State Government released a common pattern of School TNTextBook for all students in the state. Simply, they called Tamil Nadu Samacheer Kalvi Books. By this system, all the students in the state will get common pattern to study for the examinations. Below, we are given more details…

These TNTextBooks are provided by Tamil Nadu Arasu @free of cost. Everyone should develop in your’s life, by using these books in proper ways. Our Tamil Nadu TNTextBook is not only useful for your school exam preparation, but also for your future preparation of various competitive examinations in India, particularly for TNPSC. i.e, Tamil Nadu Public Service Commission Examinations.

You can easily access, by simply clicking the Download Links. Then, it will automatically begin to download in PDF format.

வணக்கம்…

இங்கே தமிழ்நாடு அரசு பள்ளி பாடப் புத்தகங்கள் முதல் வகுப்பு முதல் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு வரை கொடுத்துள்ளோம். நம் தமிழ்நாடு அரசு 2010ஆம் ஆண்டு அனைவருக்கும் சமமான ஒரு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதற்கு பெயர் தான் தமிழ்நாடு அரசு சமச்சீர் கல்வி திட்டம். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் அனைவருக்கும் சமமான பாடத்திட்டத்தை பின்ப்பற்றினர்.

தமிழ்நாடு அரசு நமக்கு இந்த பாடப் புத்தகங்களை இலவசமாக வழங்கியுள்ளது. இதை நாம் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும். இந்த புத்தகங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மட்டுமல்லாமல் போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். குறிப்பாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகள்.

நீங்கள் அனைத்து விதமான தமிழ்நாடு அரசு சமச்சீர் பாடத் திட்டங்களை இங்கே எளிதாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள லிங்குகளை அழுத்தியவுடன் உங்களுக்குத் தேவையான பாடத்திட்ட புத்தகங்களை பிடிஎஃப் பார்மெட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Some General Instructions

TNSCERT Organisation – TNTextBook Samacheer Kalvi Books

Read in English/ஆங்கிலத்தில் படிக்க

  1. TNSCERT Organisation is founded by the Government of Tamil Nadu (Arasu). It ensures the quality of Tamil Nadu TN TextBooks.
  2. Students and Aspirants can download the TN SCERT School Books or Tamilnadu Samacheer Kalvi Books Free Download in PDF Format in both Tamil Medium and English Medium. The Subjects are Tamil, English, Maths, Science, Social Science Books, etc… You can Download the TN Text Books @free of cost and use it.
  3. Above, we are given all the Samacheer Kalvi Books in subject-wise manner. All the TN TextBooks are given below in PDF format. You can Download the given TNTextBook and use it as your requirements.

Read in Tamil/தமிழில் படிக்க

  1. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தமிழக அரசால் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு தான் நமது தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்களின் தரத்தை நிர்ணயம் செய்கின்றது.
  2. அனைத்து வகுப்பில் உள்ள பாடங்களான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் புத்தகங்களை கொடுத்துள்ளோம். இப்புத்தகங்கள் தமிழ் மொழியிலும் (மீடியம்) ஆங்கில மொழியிலும் (மீடியம்) கொடுத்துள்ளோம். இவை அனைத்தும் பிடிஎஃப் பார்மெட்டில் கொடுத்துள்ளோம். தாங்கள் புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
  3. கீழே நாங்கள் அனைத்து வகுப்பு தமிழ்நாடு பாடப் புத்தகங்களை பாட வரிசையாக கொடுத்துள்ளோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள புத்தகங்கள் அனைத்தும் பிடிஎஃப் பார்மெட்டில் கொடுத்துள்ளோம். தாங்கள் இந்த புத்தகங்களை டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

Where to download TNSCERT TN School New and Old Books ?

Read in English/ஆங்கிலத்தில் படிக்க

  1. On this Page, we are provided a Free Download of the class 1st standard to 12th standard of tntextbooks in both English Medium and Tamil Medium. We provides TN School Books from Class 1st Std, Class 2nd Std, Class 3rd Std, Class 4th Std, Class 5th Std, Class 6th Std, Class 7th Std, Class 8th Std, Class 9th Std, Class 10th Std, Class 11th Std, Class 12th Std. You can also find Solutions of Tamil Nadu TN Textbooks from Class 1st std to 12th Std of including all 3 terms and all volumes.
  2. So, Students can get all the TamilNadu TN School Books in Pdf format. You can Download Freely.
  3. Free Download of all classes 1st to 12th std solutions for both in Tamil and English medium schools, according to the latest Tamil Nadu State Board New Syllabus 2020-21. And also, we provides TNTextBook Old Books for you. Kindly download as your’s need.

Read in Tamil/தமிழில் படிக்க

  1. இந்த தளத்தில் தமிழ்நாடு அரசு பள்ளி பாடப் புத்தகங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, வகுப்பு 1 முதல் 12 வரையில் உள்ள அனைத்து பாடங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அப்புத்தகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வழங்கப்பட்டுள்ளது.
  2. மேலும், வகுப்பு 1 முதல் 12 வரையில் உள்ள தொகுதிகள் 1,2,3 என அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மூன்று தொகுதிகளாக பிரித்துள்ளார்கள். அனைத்தையும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. புதியப் பதிப்பான 2021 ஆம் ஆண்டிற்கான புத்தகங்களை ஒரே தொகுதியாக கொடுத்துள்ளார்கள் மற்றும் சில இடங்களில் அதை ஒரே புத்தகமாக கொடுத்துள்ளோம். எங்கெல்லாம் தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதொ அங்கெல்லாம் தனித்தனியாக கொடுத்துள்ளோம். மூன்று தொகுதிகள் அடங்கிய ஒருங்கிணைக்கப்பட்ட புத்தகமாக சில இடங்களில் கொடுத்துள்ளோம்.
  3. 2020 அது அதற்கு முற்பட்ட காலத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மூன்று தொகுதிகளாக பிரித்துள்ளார்கள். இந்த தொகுப்பில் அதையும் கொடுத்துள்ளோம். இந்த தளத்தில் புதிய பாடப் புத்தகமான 2021 ஆண்டு மற்றும் பழைய பாடப் புத்தகமான 2020 மற்றும் 2019ம் ஆண்டிற்கான பாட புத்தகங்கள் அனைத்தும் தனித்தனியாக இங்கு கொடுத்துள்ளோம்.

Where to download TNTextBooks from Class 1st – 12th Std?

Read in English/ஆங்கிலத்தில் படிக்க

  1. You can get the download links for any subjects of all classes of TN Samacheer Books system. The Subjects like Tamil, English, Maths, Science, Social Science, Physics, Chemistry, Biology, Bio Botany, Bio Zoology, Commerce, Accounts, History, Geography, Political Science, Business Mathematics & Statistics, Economics, Accountancy, Computer Science, Computer Applications etc…
  2. If you are searching as Samacheer Kalvi 1st to 5th Books, 6th to 12th Samacheer Kalvi Books Pdf Free Download, Tamil Nadu Board History Books Pdf Download, New Samacheer Kalvi Books in Tamil Medium, Old Samacheer Kalvi Books in Tamil Medium, New Samacheer Kalvi Books in English Medium, Old Samacheer Kalvi Books in English Medium means, you are coming at the right place at right time for your studies.

Read in Tamil/தமிழில் படிக்க

  1. இங்கு வகுப்பு 1 முதல் 12 வரையில் உள்ள பாடபுத்தகங்களான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கணக்குப்பதிவியல், தணிக்கையியல், உயிரியியல், உயிர் தாவரவியல், உயிர் வேதியியல், உயிர் விலங்கியல், தாவரவியல், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல், வேதியியல், வணிகவியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், கணினி தொழில்நுட்பம், பொருளியல், புவியியல், வரலாறு, மனையியல், கணிதவியல், உயிரியல், பொது செவிலியம், சத்துணவியல், இயற்பியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், விலங்கியல் அறிவியலும் இந்தியப் பண்பாடும்.
  2. வேளாண் அறிவியல், கட்டிடப்பட வரைவாளர், அடிப்படைத் தானியங்கி ஊர்திப் பொறியியல், அடிப்படை கட்டடப் பொறியியல் என மேலும் பலப் புத்தகங்களை இங்கே கொடுத்துள்ளோம். தங்களுக்கு தேவையான புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய எந்த ஒரு கட்டணமும் வசூலிப்பதில்லை அனைத்தும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC vs TNTextBook Samacheer Kalvi Books – Did you read this?

Read in English/ஆங்கிலத்தில் படிக்க

  1. The Tamilnadu TN Books Online Pdf Free Download is not only helpful for your school examination but also useful for your future higher studies including TNPSC Group Examination.
  2. Before you start your exam preparation, you should go through the entire syllabus of preparing school examination or any competitive examinations. It will be helpful for your preparation and it is also a good approach to your preparation. For any examinations, the questions are always based on given syllabus.
  3. Exactly, what we say means, you have to by heart your syllabus for any examinations. Because, it is very much important to clear the examinations. If you build this habit at your school age means, it will be useful for your college and higher level studies. This way of studies is not only useful for your school examination, but also for your any examination in future.
  4. By going through the syllabus, you can get a clear idea about what topics should you study and cover in the TNTextBooks. And finally,you can neglect the unwanted topics from the TN TextBooks PDF Files.
  5. This gives an idea to filter important topics from your TN School Samacheer Kalvi Books. If you develop this habit at your school age, it is very useful and easy for your degree preparation and higher studies as well as for any competitive examinations.
  6. Generally, Syllabus will provide a clear idea about what you have to study and not to study for your preparing examinations. For Competitive Examinations, Syllabus is very important to clear the exam. Because, in your school and college level studies, they are asking only from specific books and study materials. But, in competitive examinations, we don’t know from where the questions will come ? But, they give syllabus to prepare for the examination. So, we have to find the books and study materials based on the given syllabus. By following this way, you will clear the exam by answering the questions correctly.
  7. Our Tamil Nadu State Government TNTextBook is very useful for the preparation of TNPSC Group 1, 2, 4 and some other examinations conducted by Tamil Nadu Public Service Commission (TNPSC). The large number of books are given here for their examinations. You can download and use it. Most of the questions are asked and asking from the TNTextBook. So, kindly Download and study for your’s examinations.

Read in Tamil/தமிழில் படிக்க

  1. தமிழ்நாடு அரசு வழங்கும் பள்ளி பாடப் புத்தகங்கள் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு மட்டுமல்லாமல் போட்டித்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  2. எந்த ஒரு தேர்வுக்கும் தயாராகும் முன் அவர்கள் வழங்கிய சிலம்பஸை முழுமையாக படிக்க வேண்டும். இது உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். மேலும், இதுவே சரியான படிக்கும் முறையாகும். ஏனென்றால் எந்தவிதமான தேர்வுக்கும் சிலம்பஸ் அடிப்படையில் தான் உங்களுக்கான கேள்விகள் அமைக்கப்படும்.
  3. சரியாக கூற வேண்டுமென்றால் உங்கள் சிலம்பஸை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு சிலம்பஸ் என்பது மிகவும் முக்கியம். இதை தாங்கள் பள்ளிப் பருவத்திலேயே கற்றுக்கொள்ள வேண்டும் பின்பு உங்களுக்கு இது கல்லூரியிலும் மேலும் பல போட்டி தேர்வுகளுக்கும் பயனுள்ளதாக அமையும். உங்கள் வருங்காலத்திற்கு இந்த பழக்கம் உறுதுணையாக இருக்கும்.
  4. நீங்கள் சிலம்பஸ் வழியாக புத்தகங்களைப் பார்த்தால் உங்களுக்கு எதை படிக்க வேண்டும் எதை படிக்க வேண்டாம் என்ற ஒரு புரிதலை கற்றுக் கொள்வீர்கள். இது உங்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக அமையும்.
  5. இது உங்களுக்கு, புத்தகங்களிலிருந்து மிகவும் முக்கியமான தலைப்புகளை கண்டறிய உதவும். மேலும் பள்ளிப்பருவத்தில் இப்பழக்கத்தை கற்றுக்கொண்டால் கல்லூரியிலும் போட்டித் தேர்விலும் பயன்படுத்திக்கொள்ள மிகவும் எளிதாக அமையும்.
  6. பொதுவாக, சிலம்பஸ் உங்களுக்கு ஒரு துல்லியமான ஒரு தெளிவான விஷயங்களை அளிக்கும். போட்டித் தேர்வில் சிலம்பஸ் மிகவும் ஒரு முக்கியமான அமைப்பாகும். ஏனென்றால் நம் கல்லூரி வரையில் ஒரு குறிப்பிட்ட பாடத்தையோ புத்தகங்களையோ படித்திருப்போம் ஆனால் போட்டித் தேர்வில் கேள்விகள் எங்கிருந்து கேட்பார்கள் என்று தெரியாது. ஆனால் நமக்கு சிலம்பஸை தருவார்கள். நீங்கள் அந்த சிலம்பஸில் உள்ள தலைப்புகளை தேர்ந்தெடுத்து அது சம்பந்தமான புத்தகங்களை சேகரித்து படிக்கவேண்டும். அதன்மூலம் உங்களால் போட்டி தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து தேர்வுகளில் வெற்றி பெற முடியும்.
  7. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளான டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 3, 4 மற்றும் மேலும் பல தேர்வுக்கு தமிழ்நாடு அரசு பள்ளி பாடப் புத்தகங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் நடத்தும் தேர்வுகளுக்கு சம்பந்தப்பட்ட பாடப் புத்தகங்கள் இங்கே கொடுத்துள்ளோம். நீங்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் கேட்கும் பெரும்பாலான கேள்விகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு பாடப் புத்தகத்தில் இருந்துதான் கேட்கிறார்கள். ஆகையால் உங்களுக்கு தேவையான புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஏதேனும் கேள்விகள் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கேட்கும்படி கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாடு அரசு பாடத்திட்ட புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்து படித்து முன்னேற்றம் அடைய எங்களது வாழ்த்துக்கள்…

If you have any queries, kindly ask in the comment box.
…All the Best for your examinations…

FAQ

How can I download TamilNadu TextBook?

You Can Download the TamilNadu TextBook from the website of www.tntextbooks.online.

How do I Download PDF TextBooks?

We are given the PDF Download Links of all subjects in the website of www.tntextbooks.online.

How can i get TN School TextBooks?

You can get throw the E – Service Centre, presents at your nearest location.

How can i get TNPSC School Books?

By Ordering throw the E – Service Centre, presents at your nearest location.

Where can I Download School Books?

In the Website of www.tntextbooks.online.

How can I download New TNTextBook of Tamil Nadu State?

You can download TNTextBook from the website of www.tntextbooks.online.

How can I get hard copy of New TNTextBook in Tamilnadu?

You can order the TNTextBook on the official website of https://textbookcorp.in/users/login and get into logged in using the login credentials that you’ve received through the SMS.

How do I get soft copy of New TNTextBook of Tamil Nadu state?

You will download the Free E Books from the website of www.tntextbooks.online.

How do I get hard copy of New Samacheer Kalvi Books?

By ordering on the official website of https://textbookcorp.in/users/login (or) You can download the books on the website of www.tntextbooks.online.

How do I get soft copy of New Samacheer Kalvi Books?

You will download the Free E Books from the website of www.tntextbooks.online.

Where can I download books for free PDF?

You will download the TNTextbooks freely from the website of www.tntextbooks.online in the PDF Format.

How do I get soft copy of Old Samacheer Kalvi Books?

You can get the Old Samacheer Kalvi Books from the website of www.tntextbooks.online

How do I get hard copy of Old Samacheer Kalvi Books?

By ordering on the official website of https://textbookcorp.in/users/login (or) You can download the books on the website of www.tntextbooks.online.

6 thoughts on “Tamil Nadu TNTextBook – Class 1st Std to 12th Std Samacheer Kalvi Books”

Leave a Reply

Your email address will not be published.